பிப்ரவரி மாத வகுப்புகள்

வணக்கம். பாராவின் இரண்டாவது அணி எழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 29 அன்று நிறைவடைகின்றன. பிப்ரவரி மாதத்துக்கான வகுப்புகள் 12ம் தேதி தொடங்கவிருக்கின்றன. இப்போது முதல் அதில் இணைவதற்குப் பதிவு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் கடைசி நிமிடத்தில் வகுப்பில் இணைவதற்குப் பலர் ஆர்வமுடன் வருகிறபோது சங்கடமுடன் மறுக்க வேண்டியதாகிறது. தவிர, அனைத்து வகுப்புகளிலும் இணைவோருக்கு முன்னுரிமை தரப்படும் என்பதால், ஓரிரு வகுப்புகளில் சேர விரும்புகிறவர்கள் காத்திருக்கும்படி ஆகிவிடுகிறது. இப்பிரச்னைகள் இனி இல்லாதிருப்பதற்காகத்தான் இம்முறை ஒரு மாதம் முன்னதாகவே … Continue reading பிப்ரவரி மாத வகுப்புகள்